Connect with us

கிளாமரில் த்ரிஷாவை மிஞ்சிய ரம்யா பாண்டியன்… குட்டி இடுப்பை காட்டி எக்குத்தப்பா போஸ்!.

ramya pandian

Actress

கிளாமரில் த்ரிஷாவை மிஞ்சிய ரம்யா பாண்டியன்… குட்டி இடுப்பை காட்டி எக்குத்தப்பா போஸ்!.

Social Media Bar

Ramya Pandian: வெள்ளித்திரையில் உள்ள சினிமா நடிகைகள் ட்ரெண்டிங்கில் இருப்பார்களோ இல்லையோ, ஆனால் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பங்கு பெற்றவர்கள் தற்பொழுது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்.

டிவி நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு சில நபர்கள் ரசிகர்களுக்கு பிடித்தவர்களாக மாறிவிடுவார்கள். ரசிகர்கள் அவர்கள் யார் என்று அவர்களை சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து அவர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு முதல் ஆளாக கமெண்ட் செய்து அவர்களின் புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்குவது இவர்களின் வழக்கம்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். அவரின் தற்போதைய புகைப்படம் அவரின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

யார் இந்த ரம்யா பாண்டியன்?

ரம்யா பாண்டியன் 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக பங்கேற்று அதில் நான்காவது இடத்தை பிடித்தார்.

vijay tv ramya pandian

மேலும் இவரின் சித்தப்பா நடிகர் அருண்பாண்டியன் ஆவார். இவர் ஒரு சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்திருக்கிறார். ஆனால் இவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது குக் வித் கோமாளி என்னும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சி தான்.

ramya pandian

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் முதன் முதலில் டம்மி டபாசு என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஜோக்கர் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ramya pandian pics

ஜோக்கர் படத்தில் இவரின் நடிப்பை பார்த்த சமுத்திரக்கனி ஆண் தேவதை படத்தில் நடிக்க ரம்யா பாண்டியனை ஒப்பந்தம் செய்தார். ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தற்பொழுது ரம்யா பாண்டியன் கைவசம் இரண்டு, மூன்று படங்களை வைத்துள்ளார். இதில் ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ரம்யா பாண்டியன்.

படங்களில் மட்டும் பிஸியாக இல்லாமல் ரம்யா பாண்டியன் ஃபோட்டோ ஷூட் எடுப்பதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர்.

ramya pandian images

அவர் கவர்ச்சியாக பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் பகிரப்பட்டு வரும். அவர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில் மிகவும் மாடர்னாகவும், ஸ்டைலாக போஸ்களை கொடுத்து தனது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி கொண்டு வருகிறார் ரம்யா பாண்டியன்.

To Top