Connect with us

ஹாலிவுட் கிளாசிக் லுக்குக்கு மாறிய ரம்யா பாண்டியன்… சொக்க வைக்கும் பிக்ஸ்!..

ramaya pandian

Actress

ஹாலிவுட் கிளாசிக் லுக்குக்கு மாறிய ரம்யா பாண்டியன்… சொக்க வைக்கும் பிக்ஸ்!..

Social Media Bar

Ramya Pandian: ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் வெள்ளித்திரையில் நடிகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காலகட்டத்தில் வெள்ளித்திரையில் நடித்து வந்த நடிகைகள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நிலையில், தற்போது சின்னத்திரை, ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலம் அடைந்த பல நடிகைகள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிறகு தான் வெள்ளித்திரையில் காலடி வைக்கிறார்கள். அந்த அளவிற்கு தற்பொழுது இணையதளங்களில் அவர்களின் திறமைகளை காட்டும் அளவிற்கு ரீல்ஸ் செய்து பதிவிடுவதன் மூலம் பல நபர்கள் மக்களால் அறியக்கூடிய நபர்களாக உள்ளார்கள்.

இந்நிலையில் பிரபல ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன். இவர் படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்ததை விட சமூக வலைத்தளத்தில் பல புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

நடிகை ரம்யா பாண்டியன்

தமிழில் வெளியான ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் ரம்யா பாண்டியன். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார்.

ramaya pandian

கடந்த 2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு நான்காவதாக வந்தார்.

ramaya pandian

திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரம்யா பாண்டியன் பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் இவர் முதன் முதலில் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதன் பிறகு தான் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமூக வலைத்தளங்களில் ரம்யா பாண்டியன்

பிரபல ரியாலிட்டி ஷோ, திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் தற்பொழுது இணையதளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார்.

அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். சில நேரங்களில் கவர்ச்சியாகவும், மாடனாகவும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

ramaya pandian

அவரின் பதிவிற்காக காத்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். தற்பொழுது அவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படமானது ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஸ்டைலாகவும், மாடனாகவும் பதிவிட்டுள்ளார்.

ramaya pandian

இவரின் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் அவரின் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

To Top