Actress
இளசுகளுக்கு பரிசாக மாறிய ரவீனா.. முன்னாடி முடிச்சி போட்டு மறைச்ச போட்டோஸ்..
விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக நடிகை ரவீனா தகா இருந்து வருகிறார். இவர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற வருகிறார்.
அவருக்கு சினிமா துறையில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரவீனாவிற்கு முக்கியமான வரவேற்பை பெற்று கொடுத்தது அதுவரை ரவீனா பற்றி அதிகம் அறியாதவர்கள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அவரை அதிகமாக தெரிந்து கொள்ள தொடங்கினர்.

சின்னத்திரையில் அறிமுகம்:
அந்த சமயத்தில் மணி என்னும் நபரை ரவீனா காதலித்து வந்து கொண்டிருந்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அந்த வீட்டுக்குள் சென்ற பிறகு நிறைய ஜோடிகளுக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஜோடிகளை பொறுத்தவரை அவர்கள் வெளியிலேயே காதல் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

அதோடுதான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அந்த வீட்டுக்குள் சென்ற பிறகு இவர்கள் இருவரின் காதலில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகு இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக பேச்சுகள் இருக்கின்றன.
வெள்ளித்திரை முயற்சி:
அதே போல ரவீனா பிறகு மணியோடு சேர்ந்து புகைப்படங்களே வெளியிடவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் இருவருக்கிடையே பிரிவு ஏற்பட்டது. ரவீனா ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால்தான் நடிகையாக முடியும் என்பதை அறிந்த ரவீனா தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கியிருக்கிறார்.

அந்த வகையில் தற்சமயம் பரிசு பொருட்களை கட்டுவது போல உடம்பில் ஒரு துணியை கட்டிக்கொண்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

