Tamil Cinema News
எல்லை மீறிய பிக்பாஸ் ரவீனா.. இந்த வயசுல இது தேவைதானா?
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அது பிரபலம் இல்லாமல் இருப்பவர்களை இன்னமும் அதிகமாக பிரபலமாக்குகிறது.
இதனாலேயே மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாத பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அதன் மூலமாக பிரபலம் தேடிக் கொள்கின்றனர் இதற்காகவே போலியாக காதலிப்பது போன்ற விஷயங்களையும் செய்து வருகின்றனர்.
இப்படி போன பிக் பாஸில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ரவீனா மற்றும் மணி. பிறகு அவர்கள் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு தற்சமயம் ரவீனா கவர்ச்சியான புகைப்படங்களையும் பாடல்களையும் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார்.
அதற்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது இதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெறலாம் என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அதிக வைரல் ஆகி வருகிறது.
