Connect with us

ஆண்களுக்கு இதை பண்ணனும்..! கிடுக்குப்பிடி போட்ட ரவீந்தர்.. கட்டையை போட்ட விஜய் சேதுபதி மகள்..! வெளிய போங்கடா.. கடுப்பான பிக்பாஸ்.!

Bigg Boss Tamil

ஆண்களுக்கு இதை பண்ணனும்..! கிடுக்குப்பிடி போட்ட ரவீந்தர்.. கட்டையை போட்ட விஜய் சேதுபதி மகள்..! வெளிய போங்கடா.. கடுப்பான பிக்பாஸ்.!

பிக் பாஸ் சீசன் துவங்கியது வரை எட்டு பேர் உள்ளே நுழைந்து இருக்கின்றனர். எப்பொழுதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் பொழுது அதில் டாஸ்க்குகள் வைத்து தான் துவங்கப்படும்.

ஏனெனில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு நடுவே போட்டிகளை ஏற்படுத்தி விட்டால்தான் முடியும் வரையில் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டும் சண்டை இட்டுக் கொண்டும் இருப்பார்கள்.

என்பது ஒரு வரைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறை பிக் பாஸில் புதிய விதிமுறைகள் போடப்பட்டுள்ளன. அதாவது பிக் பாஸ் வீட்டிற்கு நடுவே கோடு இருக்கும். அந்த கோட்டிற்கு வலது பக்கமும் இடது பக்கமும் ஆண்களும் பெண்களும் இருப்பார்கள்.

ரவீந்தரால் வந்த பிரச்சனை:

அவர்கள் இருவருக்குள்தான் போட்டியே நடக்கும் இதில் பிரச்சனை என்னவென்றால் ஒரு பக்கம் அதிக வசதியுடனும் மற்றொரு பக்கம் அதிக வசதி இல்லாமலும் அந்த வீடு இருக்கிறது. இதனால் எந்த பகுதியை யார் தேர்ந்தெடுப்பது என்பதில் சண்டை இருந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் ரவீந்தர் கூறும் பொழுது வசதிகள் இருக்கும் பக்கத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் எங்களுக்கு அட்வான்டேஜ் வேண்டும். இந்த 100 நாட்களில் எங்களுக்கு ஏதாவது ஒரு அட்வான்டேஜ் நாங்கள் கேட்போம். அதை ஒவ்வொரு ஆணுக்கும் செய்து கொடுக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் நாமினேட் செய்யும் நபரை நாங்கள் நாமினேட் செய்யக்கூடாது என்று கூறினால் அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார் ரவீந்தர். இதனால் கோபமடைந்த நடிகை சாச்சனா இதே போல நாங்கள் விட்டுக் கொடுத்தால் எங்களுக்கும் அட்வான்டேஜ் கொடுப்பீர்களா? என்று கேட்டு வந்தார்.

இதனை எல்லாம் கவனித்து வந்த பிக் பாஸ் நீங்கள் இது குறித்து முடிவுகளை எடுக்காத பட்சத்தில் அடுத்து வரும் நபர்தான் முடிவை எடுப்பார் ஆனால் நீங்கள் வீட்டிற்கு வெளியில்தான் தூங்க வேண்டி இருக்கும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

balakrishna vijay
sivanghi
gauri kishan
To Top