Sunday, March 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
romcham

romcham

பேய்களிடம் பேசும் இளைஞர்களின் கதை… கமெடி கலாட்டா பேய் படம்.. Romancham Tamil dubbing விமர்சனம்.!

by Raj
November 23, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு இயக்குனராக ஜீத்து மாதவன் மாறியிருக்கிறார். அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஆவேஷம் திரைப்படத்தில் பகத் பாஸில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பே ஜித்து மாதவன் இயக்கிய முதல் திரைப்படம் ரோமன்சம். ரோமன்சன் என்பதற்கு மலையாளத்தில் மயிர் கூச்செரிதல் என அர்த்தம் ஆகும். பேய்கள் வரும்பொழுது நமது உடலில் ஏற்படும் சிலிப்பை வெளிப்படுத்தும் வகையில் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படம் ஒரு காமெடி பேய் படம் ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் இந்த படம் இருக்கிறது. இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானதாக இருக்கிறது. 2007 காலகட்டத்தில் நடப்பதாக இந்த கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஜிபின் என்கிற ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொழுது அதற்கான காரணத்தை அவர் அந்த மருத்துவமனையில் உள்ள செவிலியிடம் கூற துவங்குகிறார்.

romcham
romcham

படத்தின் கதை:

இளைஞர்கள் ஏழு பேர் நண்பர்களாக இருக்கின்றனர். ஏழு பேரும் ஒரு வீட்டில் தங்கி வருகின்றனர். அந்த வீட்டில் தமாஷாக ஏதாவது அவர்கள் செய்து கொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் ஜிபின் தன்னுடைய நண்பர்களை அழைத்து ஓஜா போர்டு என்கிற பேய்களிடம் பேசும் சாதனம் மூலமாக விளையாட துவங்குகிறார்.

ஆரம்பத்தில் இவர்கள் விளையாட்டிற்கு செய்யும் விஷயங்கள் ஒரு கட்டத்தில் மோசமானதாக மாறுகிறது. உண்மையிலேயே அந்த வீட்டிற்குள் ஒரு ஆத்மா வருகிறது. பிறகு அந்த ஆத்மா செய்யும் வேலைகள் அதனால் இந்த ஏழு பேருக்கும் நடக்கும் நிகழ்வுகளை மிக காமெடியாக கூறியிருக்கிறது இந்த திரைப்படம்.

அனாமிகா என்கிற அந்த ஆத்மா இவர்களை எந்த வகையில் தொல்லை கொடுக்கிறது என்று படம் பேசுகிறது. படத்தில் முழுக்க முழுக்க பேய் வரும் காட்சிகளை இல்லை என்றாலும் கூட அமானுஷ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அதே சமயம் ஏழு பேரை வைத்து செல்லும் அனைத்து விஷயங்களும் மிக காமெடியாக இருக்கின்றன.

இந்த திரைப்படம் 1.3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 70 கோடி ரூபாய் வசூல் செய்தது இந்த படத்தை ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் பார்த்து மகிழலாம்.

Tags: malayala movieRomanchamமலையாள திரைப்படம்ரோமன்சம்
Previous Post

அம்மன் கோவிலில் நடக்கும் மர்மங்கள்.! துப்பறியும் டிடெக்டிவ்.. எதிர்பார்ப்பை தூண்டும் விகடகவி.!

Next Post

அப்படி என்ன இருக்கு.. வரவேற்பை பெறும்  Wild Robot Movie – இதுதான் கதை.. விமர்சனம்..!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
wild robot

அப்படி என்ன இருக்கு.. வரவேற்பை பெறும்  Wild Robot Movie – இதுதான் கதை.. விமர்சனம்..!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved