Sunday, February 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
புடவைல இப்படிதான் போஸ் கொடுக்கணும் – சந்தானம் பட நடிகையின் புகைபடங்கள்

புடவைல இப்படிதான் போஸ் கொடுக்கணும் – சந்தானம் பட நடிகையின் புகைபடங்கள்

by Raj
November 24, 2022
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் பெயர் கூட பிரபலம் ஆகாத நிலையில் இருப்பவர்தான் நடிகை ரியா சுமன்.

அழகான தோற்றம் கொண்டவர் என்றாலும் கூட ரசிகர்களிடம் பிரபலாகும் அளவிற்கு இவருக்கு எந்த படமும் சிக்கவில்லை.

தமிழில் ஜீவா கதாநாயகனாக நடித்த சீறு படத்தில் நடித்தார். அதன் பிறகு மன்மத லீலை திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மன்மத லீலை திரைப்படத்தில் அதிக கவர்ச்சியில் தோன்றினார்.

இதையடுத்து இவரது முகம் பலருக்கும் பதிவாகி விட்டாலும் கூட பெயர் இன்னும் பெரிதாக பதிவாகவில்லை.

Read More:  Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

அடுத்து சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Tags: Riya Sumanரியா சுமன்
Previous Post

ஏ.வி.எம் படத்துல இனிமே ரஜினி நடிக்க மாட்டார்? – வைரமுத்து செய்த சம்பவம்!

Next Post

துணிவு படத்திற்காக வேண்டி கொண்டு சபரி மலை சென்ற அஜித் ரசிகர்கள்!

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
துணிவு படத்திற்காக வேண்டி கொண்டு சபரி மலை சென்ற அஜித் ரசிகர்கள்!

துணிவு படத்திற்காக வேண்டி கொண்டு சபரி மலை சென்ற அஜித் ரசிகர்கள்!

Recent Updates

ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
தளபதி 69 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. கண்டிப்பா அரசியல் படம்தான்..! இதை கவனிச்சீங்களா..!

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved