Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
subramaniyapuram

subramaniyapuram

சுப்ரமணியப்புரம் 2 வருதா!.. சசிக்குமாரை கிளப்பி விட்ட ரசிகர்கள்!..

by Raj
August 8, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து அதன் பிறகு இயக்குனரானவர் சசிக்குமார். இயக்குனர் ஆனதை தொடர்ந்து அவரே சில படங்களில் நடித்து கதாநாயகனாகவும் ஆனார்.

சசிக்குமார் இயக்கிய திரைப்படங்களில் சுப்புரமணியப்புரம் திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சசிக்குமார் மற்றும் நடிகர் ஜெய் இருவருக்குமே அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின. அதனை தொடர்ந்து பல படங்களில் சசிக்குமார் நடித்தார்.

இந்த நிலையில் தாரை தப்பட்ட திரைப்படத்தின் போது அதிக நஷ்டத்தை சந்தித்த சசிக்குமார் பிறகு சினிமாவை விட்டே சில காலங்கள் விலகி இருந்தார். தற்சமயம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் சுப்புரமணியப்புரம் திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில் அதை மறுபடியும் ரிலீஸ் செய்தார் சசிக்குமார்.

எதிர்பார்த்ததை விடவும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனையடுத்து சசிக்குமாருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடுவே டிஸ்ட்ரிபூட்டர்கள் சசிக்குமாரிடம் பேசும்போது சுப்புரமணியப்புரத்தில் வரும் நடிகர்களை வைத்து அதே போல இன்னொரு படத்தை எடுத்தால் என்ன என கேட்டுள்ளனர்.

இயக்குனர் சசிக்குமாருக்கும் இது ஒரு நல்ல ஐடியாவாக தோன்றவே தற்சமயம் அதுக்குறித்து யோசித்து வருகிறாராம்.

Tags: jaiSasikumarsubramaniyapuramசசிக்குமார்சுப்புரமணியப்புரம்ஜெய்
Previous Post

மொட்டை ராஜேந்திரனுக்கு முடி போன காரணம் இதுதான்… இயக்குனர் செய்த சூழ்ச்சி!..

Next Post

எனக்கு அந்த பொண்ணுதான் ஹீரோயினா வேணும்!.. பாலாவிடம் அடம் பிடித்த சூர்யா..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
bala surya

எனக்கு அந்த பொண்ணுதான் ஹீரோயினா வேணும்!.. பாலாவிடம் அடம் பிடித்த சூர்யா..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved