Actress
பாதிக்கு மேல ஒண்ணும் போடல!.. ஓவர் கவர்ச்சி காட்டும் ஷாக்சி அகர்வால்!..
தமிழ் சினிமாவில் பல காலங்களாக வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். 2015ல் வெளியான யூகன் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு திருட்டு விசிடி, காலா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் அவை அவருக்கு பெரிதான வரவேற்பை பெற்று தரவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து டெடி, விசுவாசம், குட்டி ஸ்டோரி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வந்தார் இடையில் நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

அதனைத் தொடர்ந்து பஹிரா திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. தற்சமயம் எட்டு படங்களில் நடித்து வருகிறார் ஷாக்ஷி அகர்வால் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

