புடவையில் கூட இவ்ளோ கவர்ச்சியா? – ஷக்சி அகர்வாலின் புது புகைப்படங்கள்!

தமிழில் பல படங்களில் நடித்திருந்தும் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலமாகாமல் இருப்பவர் சாக்‌ஷி அகர்வால்.

ஏனெனில் இவர் நடித்த எந்த படத்திலும் பெரிய கதாபாத்திரம் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றாலும் அவை அனைத்தும் சிறிய சிறிய கதாபாத்திரமாகவே இவருக்கு அமைகின்றன.

திருட்டு விசிடி, காதலும் கடந்து போகும், காலா போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படங்களிலும் கூட சின்ன கதாபாத்திரங்களே கிடைத்தன. பிறகு விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக நடித்திருந்தார்.

ஆனாலும் இந்த படங்கள் எதுவும் ஷாக்‌ஷி பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தரவைல்லை என்றே கூறலாம்.

குட்டி ஸ்டோரி,டெடி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

படங்களில் வாய்ப்புகளை பெற தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டியது ஒவ்வொரு நடிகைக்குமே முக்கியமான விஷயமாக உள்ளது.

எனவே அவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளனர். ஷாக்‌ஷி அகர்வாலும் அதே போல சமூக வலைத்தளங்களில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh