டைட் உடையில்.. உள்ளாடை தெரிய ஃபேண்ட்.. கிரங்கடித்த ஷிவானி நாராயணன்..!

சீரியல் நடிகைகளுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது பெரிய நடிகை ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகையாக வேண்டும் என்று போராடி வரும் சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன்.

shivani narayanan

Social Media Bar

தமிழில் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானார் ஷிவானி நாராயணன். அதற்குப் பிறகு சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் காயத்ரி என்கிற கதாபாத்திரத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்புகளை பெற்ற ஷிவானி நாராயணன்

தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். ஷிவானி நாராயணன். இந்த நிலையில் அவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.

shivani narayanan

தமிழில் விக்ரம், வீட்ல விசேஷம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஷிவானி நாராயணன். இப்பொழுது தொடர்ந்து கதாநாயகியாக வாய்ப்பை பெற வேண்டும் என்றால் அதிக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார் ஷிவானி நாராயணன்.

shivani narayanan

அதனை தொடர்ந்து அவர் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கி இருக்கிறார். அப்படியாக அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் இப்பொழுது வைரலாக துவங்கியிருக்கின்றன.