கல்யாணம் ஆனா கவர்ச்சி குறையுமா? – வைரலாகும் ஸ்ரேயா புகைப்படங்கள்

தெலுங்கு சினிமா மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரேயா. வந்த சில நாட்களிலேயே தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.

Social Media Bar

வரிசையாக அதிகமான பட வாய்ப்புகளை பெற்றார். இவர் பிரபலமானதை அடுத்து தமிழ் சினிமாவிலும் கூட வாய்ப்புகளை பெற்றார்.

தமிழில் முதன் முதலாக எனக்கு 20 உனக்கு 18 என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து தமிழ் சினிமாவிலும் கூட அதிக வாய்ப்புகளை பெற்றார்.

தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன் என தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார் ஸ்ரேயா. தனது உடல் வடிவை சரியாக வைத்திருப்பவர் ஸ்ரேயா.

அவருக்கு திருமணமான பிறகு பட வாய்ப்புகள் குறைந்தன. இந்நிலையில் தற்சமயம் அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்போதும் கூட இளமையான தோற்றத்திலேயே இருக்கிறார் ஸ்ரேயா.