Wednesday, February 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
singa-penne

singa-penne

சீரியலுக்கு பேர் சிங்கப்பெண்ணே..! பண்றது எல்லாம் அட்டூழியம்!.. சிங்கப்பெண்ணே படத்தளத்தில் நடக்கும் கொடுமைகள்..

by yugen
June 25, 2024
in News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் சீரியல் சண்டைகளில் எப்போதுமே முதல் இருப்பது சன் டிவியாகதான் இருக்கும். மற்ற டிவி சேனல்களோடு போட்டி போட்டு தொடர்ந்து நாடகங்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

இப்படி சன் டிவியில் பிரபலமாகி வரும் ஒரு தொடர்தான் சிங்க பெண்ணே. ஆரம்பத்தில் இந்த தொடரின் பெயர் சிங்கப்பெண்ணை என்று இருந்தாலும் பிறகு தொடர் போகும் கதைக்கும் சிங்க பெண் என்கிற பெயருக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது.

சிங்கப்பெண்ணாக இருக்க வேண்டிய அந்த பெண் அதிகமாக பயப்படும் பெண்ணாக இருக்கிறார். அவரை எப்படி சிங்கப்பெண் என்று கூறினார்கள் என்று தெரியவில்லை.

தமிழ் சீரியல்:

மேலும் அவர் பெரிய லட்சியங்களை நோக்கி செல்வார் என்று மக்கள் எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அது ஒரு காதல் கதையாக சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் இதற்கு நடுவே இந்த நாடகத்தில் படப்பிடிப்பின் போது நிறைய பிரச்சனைகள் நடப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த சீரியல் தொடர்பான நடிகர்கள் பேட்டி கொடுக்கும் பொழுது படப்பிடிப்பு நடக்கும் பொழுது சரியான மரியாதையே கொடுப்பது கிடையாது.

பெண் நடிகைகள் எல்லாம் மிகவும் அவமதிப்பாக நடத்தப்படுகிறார்கள் இஷ்டம் என்றால் நடி இல்லை என்றால் கிளம்பு என்று பேசுகிறார்கள் பட குழுவினர் என்று இந்த சீரியலில் பங்கேற்ற ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர்.

படப்பிடிப்பில் கொடுமை:

இந்த நிலையில் இந்த சீரியல் மீது இது ஒரு பெரிய கலக்கமாக உருவாக்கி இருக்கிறது இந்த நிகழ்வு. நாடகத்திற்கு மட்டும் சிங்கப்பெண் என்று பெயர் வைத்துவிட்டு நாடகத்தில் நடிக்கும் பெண்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருந்து என்ன புண்ணியம் என்று இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் திரை துறையிலும் சரி சின்ன திரையிலும் சரி தொடர்ந்து ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் எனப்படும் கடைசி நிலை நடிகர்கள் அவமதிப்புக்கு உள்ளாவது பல வருடங்களாகவே நடந்து வருகிறது. இப்படி இவர்கள் எல்லாம் ஒன்று கூடி சத்தம் போட்டால் மட்டும்தான் இந்த விஷயங்கள் எல்லாம் வெளிவரும் என்கிற நிலை இருக்கிறது.

Tags: singa pennesun tvசன் டிவிசிங்கப்பெண்ணே
Previous Post

ஹாலிவுட் நடிகைகள் பிச்சை எடுக்கணும்.. கவர்ச்சியில் ஓவர் லோட் செய்த ஷாக்‌ஷி அகர்வால்..!

Next Post

திரையுலகமே பரிதாபப்பட்டது தப்பா போச்சு..! நடிகர் இயக்குனர் இருவரிடமும் தில்லு முல்லு வேலை செய்த நடிகை…

Related Posts

ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025

ஓ.டி.டிக்கு வரும் லோகா… வெளியான அப்டேட்..!

October 15, 2025

மகாபாரதத்தை கையில் எடுத்த நெட்ஃப்ளிக்ஸ்.. மாஸா இருக்கும் போல.. வெளியான ட்ரைலர்.!

October 9, 2025
Next Post
gossips

திரையுலகமே பரிதாபப்பட்டது தப்பா போச்சு..! நடிகர் இயக்குனர் இருவரிடமும் தில்லு முல்லு வேலை செய்த நடிகை…

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved