Connect with us

ரஜினி படத்தை குறை சொன்னா செம கடுப்பாயிடுவேன்!.. ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்…

sivakarthikeyan rajini

News

ரஜினி படத்தை குறை சொன்னா செம கடுப்பாயிடுவேன்!.. ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்…

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். அடுத்த தலைமுறை நடிகர்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராக வந்த சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய உயரத்தை தொடுவதற்காக வெகுவாக போராடியுள்ளார்.

இவர் ரஜினிகாந்தின் பெரும் ரசிகர் ஆவார். ஒரு முறையாவது ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்ட பல கோடி ரசிகர்களில் இவரும் ஒருவர். அதே போல முதல் படத்தின்போதே ரஜினிகாந்தை நேரிலும் சந்தித்துவிட்டார்.

ஒருமுறை பேட்டி ஒன்றில் இவர் ரஜினிகாந்த் திரைப்படத்தை விமர்சனம் செய்வது குறித்து பேசும்போது, தலைவர் படம் பண்றது எங்களை மாதிரி ரசிகர்களுக்காகதான் நாங்க அதை கொண்டாடிட்டு போறோம் மத்தவங்களை பார்த்துட்டு அமைதியா போயிட்டே இருக்கணும். தலைவர் படத்தை எல்லாம் குறை சொன்னா எனக்கு செம கடுப்பாயிடும். என கூறியிருந்தார்.

அந்த அளவிற்கு ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராக இருந்தவர் சிவகார்த்திகேயன்.

To Top