Friday, February 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sk 25

sk 25

எஸ்.கே 25 படத்தின் பட்ஜெட் விவரம்.. கேட்கும்போதே பதறுதே..! பெரிய ஹீரோக்கள் இடத்தை பிடித்த எஸ்.கே

by Raj
December 17, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் கேட்டகிரியில் இருந்து இப்பொழுது வசூல் நாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வசூலை கொடுத்து வருகின்றன.

அதிலும் அவரது 23 வது திரைப்படமான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையை வேறு தரத்திற்கு கொண்டு சென்றது என்றுதான் கூற வேண்டும். அதுவரை காமெடி கதாநாயகனாக இருந்து வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது முதல் விஜய் அஜித் மாதிரி ஒரு சீரியசான கமர்சியல் நடிகராக மாறி இருக்கிறார்.

மேலும் இவருக்கு எந்த ஒரு கமர்சியல் கதையும் செட் ஆகும் என்கிற நிலை இருக்கிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதிக பட்ஜெட்:

sk 25
sk 25

அதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா மற்றும் ஜெயம் ரவி ஆகியோரும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பட்ஜெட்தான் அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை வைத்து அவ்வளவு ரூபாய் செலவு செய்து படம் இதுவரை எடுத்தது கிடையாது.

எனவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை அடையவில்லை என்றால் அது சிவகார்த்திகேயனுக்கு பெரிய அடியாக இருக்கும் அதே சமயம் சுதா கொங்காரா எப்பொழுதுமே வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர் என்பதால் இந்த படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

Tags: sivakarthikeyanSK 25சிவகார்த்திகேயன்சுதா கொங்காராத்ரிஷா
Previous Post

பார்க்க எப்படி இருக்கோம்ங்கிறது முக்கிய இல்ல..! உருவக்கேலி செய்த தொகுப்பாளருக்கு அட்லீ கொடுத்த பதில்..!

Next Post

லப்பர் பந்து நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. த்ரிஷாவுடன் கூட்டணி..!

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
surya 45

லப்பர் பந்து நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. த்ரிஷாவுடன் கூட்டணி..!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved