Actress
என்ன இந்த புள்ள இம்புட்டு அழகா இருக்கு… பிக்பாஸ்ல பாதி ஓட்டு உனக்குதான்.. பாவாடை தாவணியில் சௌந்தர்யா நஞ்சுண்டன்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரு நாட்களிலேயே அதிகமான பார்வையாளர்களை சென்று அடைந்திருக்கிறது. முந்தைய வருடங்களை விட இப்பொழுது ஆன்லைனில் பிக் பாஸை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதைப்போல முன்பை விட இப்பொழுது பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஏனெனில் ஆண் போட்டியாளர்கள் தனி குழுவாகவும் பெண் போட்டியாளர்கள் தனி குழுவாகவும் இருந்து போட்டியிடுவதால் சரிக்கு சமமான போட்டியாளர்கள் இருந்தாக வேண்டும்.
அதிக போட்டியாளர்களை இந்த முறை பிக் பாஸில் கலந்து கொள்ள வைத்துள்ளனர் அதிகபட்சம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் தான் முழுவதுமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மனம் கவர்ந்த பிரபலம்:
பிரபல மாடலான சௌந்தர்யா நஞ்சுண்டன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலமாக பிரபலம் அடைந்தவர். அவரது மாடர்ன் புகைப்படங்கள் அவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இன்று பாவாடை தாவணியில் அனைவர் மத்தியிலும் கலக்கி வருகிறார்.
சௌந்தர்யா பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்று இரண்டாவது நாளில் பாவாடை தாவணி அணிந்து கொண்டு சுற்றி வருகிறார். சௌந்தர்யாவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இப்பொழுது அவருக்கு பெரிய ரசிகர்களாகி விட்டனர்.
