Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அம்மா மகள் இருவருடனும் அட்ஜெஸ்ட்மெண்ட்… பிரபல இயக்குனர் குறித்து அதிர்ச்சி தகவல் கொடுத்த பத்திரிக்கையாளர்..!

வெற்றி நடிகருக்கே விபூதி அடித்த ஐந்தெழுத்து நடிகர்… சக நடிகர் மனைவியுடன் வெளிநாட்டுக்கு டூர்..

by Raj
June 27, 2024
in Gossips
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தன் வினை தன்னைச் சுடும் என்பது போல தற்சமயம் பலருக்கு செய்த பாவங்களுக்கு பலனாக பிரச்சனையை சந்தித்து வருகிறார் பிரபல வெற்றி நடிகர். இந்த வெற்றி நடிகருக்கு நடிப்பில் மிகுந்த ஆர்வம் உண்டு.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் இவர் என்பதால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் சூரப் புலியாக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் இவர் மிகவும் வீக் என பேச்சுக்கள் உண்டு.

ஆரம்பக்கட்ட வாய்ப்பு:

அதற்கேற்றாற் போல இவர் நடிக்கும் திரைப்படங்களில் உள்ள நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பதை வேலையாக வைத்திருக்கிறார் இந்த நடிகர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது அதிகமாக உருவ கேலிக்கு இவர் உள்ளார்.

gossips
gossips

அதற்குப் பிறகு தனது நடிப்பு திறமையை வைத்து அதை எல்லாம் மாற்றிதான் ஒரு தனி இடத்தை பிடித்தார். நிறைய நட்சத்திர ஜோடிகள் தமிழ் சினிமாவில் விவாகரத்து ஆனதற்கு இந்த நடிகர் முக்கிய காரணம் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இப்படி பல நடிகர்களின் குடும்ப பிரச்சனைக்கு காரணமாக இருந்ததாலோ என்னவோ தற்சமயம் இவரது குடும்பத்திலேயே ஒரு பிரச்சனை எழுந்துள்ளது இவருடைய மனைவியை கொஞ்சம் மாடர்ன் கல்ச்சர் மீது ஆர்வம் உள்ளவர். தொடர்ந்து பார்ட்டி போன்ற விஷயங்களுக்கு சென்று வருபவர்.

மனைவிக்கு வந்த பழக்கம்:

அப்படி செல்லும் பொழுது அங்கு இருந்த ஐந்து எழுத்து நடிகருடன் இவருக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இருவரும் ஜாலியாக பேசிக்கொள்ள அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருக்கிறது. இதனை தொடர்ந்து வெற்றி நடிகரின் மனைவியும் ஐந்து எழுத்து நடிகரும் தொடர்ந்து நிறைய பார்ட்டிகளுக்கு செல்ல தொடங்கி இருக்கின்றனர்.

gossip
gossip

ஆரம்பத்தில் தனது கணவனுக்கு தெரிந்து பார்ட்டிக்கு சென்று வந்த மனைவி போக போக திருட்டுத்தனமாக செல்ல துவங்கி இருக்கிறார். இருந்தாலும் கூட அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறார் வெற்றி நடிகர்.

இந்த நிலையில் 5 எழுத்து நடிகருடன் மனைவியும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பொழுதுதான் வெற்றி நடிகருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

இந்த நிலையில் இரவு எல்லாம் இவர்கள் இருவரும் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த வெற்றி நடிகர் தனது மனைவியை கண்டிக்க துவங்கியிருக்கிறார். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு உண்டாகி இருக்கிறது எனவே அடுத்து இவர்களும் விவாகரத்தை நோக்கி நகரலாம் என்று கூறப்படுகிறது.

Tags: gossipstamil cinemaகிசு கிசுதமிழ் சினிமா
Previous Post

வில்லன் நடிகருடன் ஷங்கர் மகள் ரொமான்ஸ்.. வருத்தத்தில் ஷங்கர்..

Next Post

கூடா நட்பு கேடாய் முடியும்… தவறான நட்பால் சினிமாவை விட்டு போன ஸ்ரீ திவ்யா.. பின்னால் நடந்த கதை..!

Related Posts

பாலிவுட் பிரபலங்களுடன் செய்யவும் ரெடி.. கடைசியாக இப்படி ஒரு முடிவை எடுத்த நம்பர் நடிகை..

நடிகையை ரூமுக்கு அழைத்த நகை கடை அதிபர்.. இரவு முழுக்க தூங்காத சீரியல் நடிகை…!

July 17, 2025
gossip

ஒரு இரவுக்கு  இத்தனை லட்சம்… அரசியல் பிரமுகருடன் நடிகை இரவு விருந்து.. இது லிஸ்ட்லையே இல்லையே..!

May 25, 2025

வைத்து செய்த மாமனார்.. வெளியே கூறிய நடிகை.. இப்போ இதான் பேச்சு..!

February 25, 2025

ஆபாச தளத்தில் வந்த பிரபல சீரியல் நடிகை.. ஆடிப்போன சின்னத்திரை..!

January 21, 2025

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. கலைத்த இளம் தமிழ் நடிகை.. அந்த பாவம்தான் இப்படி நடக்குது..!

January 16, 2025

இதுதான் இப்ப தொழிலா போயிட்டு இருக்கு.. நடிகையை புக் பண்ணி சூரையாடிய ஸ்டார் நடிகர்.!

January 9, 2025
Next Post
sri divya

கூடா நட்பு கேடாய் முடியும்... தவறான நட்பால் சினிமாவை விட்டு போன ஸ்ரீ திவ்யா.. பின்னால் நடந்த கதை..!

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved