Tamil Cinema News
தனுஷுடன் படுக்கையில் த்ரிஷா.. என் வாழ்க்கையே நாசமா போச்சு..!
தமிழ் சினிமா குறித்த விஷயங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமானவர் பாடகி சுசித்ரா. தமிழ் சினிமாவில் முக்கிய பாடகியாக இருந்தவர் சுசித்ரா.
தொடர்ந்து அவர் தமிழில் உள்ள நிறைய நடிகர் நடிகைகளுடன் பழக்கத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார் சுசித்ரா.
அது முதலே அவர் பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். தொடர்ந்து யூ ட்யூப் பேட்டிகளில் நடிகர் நடிகைகள் குறித்து பேசி வருகிறார் சுசித்ரா. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசியிருக்கும் விஷயங்கள் அதிக பிரபலமடைந்து வருகின்றன.
அதில் அவர் கூறும்போது இந்த சுச்சிலீக் விவகாரத்திற்கு காரணமே எனது கணவரும் தனுஷும் தான். அவர்கள் இருவரும் ஓரின சேர்க்கை வைத்து கொண்டது போல மெசேஜ் செய்து கொள்வார்கள். கேட்டால் அது எல்லாமே பிராங்க் என அவர்கள் கூறுவார்கள்.
அது இல்லாமல் த்ரிஷாவும் இதற்கு உதவினார். த்ரிஷா தானாகவே அவரது பர்சனல் போட்டோவை கொடுத்தார். அதில் படுக்கையில் அவர் அருகில் தனுஷ் இருந்தார். மேலும் அவர்கள் என்னை மனநிலை சரியில்லாதவர்கள் என முத்திரை குத்தினர்.
அதனால் இரவெல்லாம் நான் அழுதிருக்கிறேன். என்று பேசியிருக்கிறார் சுசித்ரா.