Wednesday, March 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vv prasanna

தமிழில் எக்கச்சக்க ஹிட் கொடுத்த மெலோடி கிங் வி.வி பிரசன்னா… இந்த பாட்டு எல்லாம் இவர் பாடுனதா?

by sangeetha
August 20, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் ஒரு படம் வெளியிடுவதற்கு முன்பாக அந்த படத்தில் இருக்கும் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் எவ்வாறு வரவேற்பு பெறுகிறது என்பதை நாம் கவனித்து வருவோம்.

ஒரு படத்தின் பாடல் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டால் படம் வெற்றி பெற்றது போல படக்குழுவினர்கள் உணர்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களாக அமைந்திருக்கும்.

சமீபத்தில் கூட ஒரு பாடலுக்கு இசை முக்கியமா? மொழி முக்கியமா? என்ற சர்ச்சை எல்லாம் எழுந்தது. இந்நிலையில் இசை, மொழி இரண்டும் கலந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் அவர்களின் பிளே லிஸ்டில் நிச்சயம் அந்த பாடல் இடம் பெறும்.

மேலும் ஒரு ஒரு பாடல் ரசிகரைச் சென்றடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் பாடகர்கள். அந்த பாடகர்களின் குரலில் தான் மொத்த பாடலின் தன்மையும் அமைந்திருக்கும். அந்த வகையில் தமிழ் ரசிகர்களுக்கு தற்போது பல பாடல்கள் ஃபேவரட்டாக இருக்கும் என்று சொன்னால் அதில் இவரின் பாடல்கள் நிச்சயம் இடம்பெறும்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக இருந்து வருபவர் வி. வி பிரசன்னா பிரசன்னா. இவர் தமிழ் சினிமாவில் பாடிய குறிப்பிட்ட சில பாடல்களின் பட்டியலை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.

வி. வி பிரசன்னா

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தின் மூலம் பாடகராக சினிமாவில் அறிமுகமானார். இவர் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர பாடகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

vv prasanna

மேலும் களரி படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் இவர் அறிமுகமாகியுள்ளார்.
இவர் தமிழில் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரட் பாடல்களாக தற்போது வரை இருக்கிறது.

வேலாயுதம்

விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சந்தானம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேலாயுதம். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் மலச்சி ‘மொளச்சு மூணு எலைய விடல வி. வி பிரசன்னா பாடியிருக்கிறார்.

கொடிவீரன் திரைப்படம்

இந்த திரைப்படத்தில் சசிகுமார், மகிமா நம்பியார், ஆகியோரின் நடிப்பில் என். ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் வெளிவந்த “களவாணி” என்ற பாடலை வீதி பிரசன்னா பாடியுள்ளார்.

சரவணா திரைப்படம்

சிம்பு. ஜோதிகா. மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வரும் “காதல் வந்தும் சொல்லாமல் ” என்ற பாடலை வி. வி பிரசன்னா பாடியிருக்கிறார்.

தாரை தப்பட்டை திரைப்படம்

சசிகுமார் நடிப்பில் வரலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வரும் “ஆட்டக்காரி மாமன் பொண்ணு ” என்ற பாடலை வி. வி பிரசன்னா பாடியிருக்கிறார்.

கடைக்குட்டி சிங்கம்

கார்த்தி நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. இமான் இசையமைப்பாளராக “தண்டோரா கண்ணால ” என்ற பாடலை வி. வி பிரசன்னா பாடியிருக்கிறார்.

நினைத்தாலே இனிக்கும் திரைப்படம்

2009-ல் விஜய் ஆண்டனி இசையமைப்பில் பிரித்விராஜ், சக்தி வாசுதேவன், கார்த்திக் குமார், பிரியாமணி, அனுஜா ஐயர், ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இந்த படத்தில் “அழகாய் பூக்குதே” என்ற பாடலை வி.வி பிரசன்னா பாடியுள்ளார்.

Tags: tamil cinemaதமிழ் சினிமா
Previous Post

படப்பிடிப்பில் காலையில் இருந்து சூரியை பட்டினி போட்ட இயக்குனர்.. பரோட்டா சீனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

Next Post

நாகார்ஜூனாவிடம் கண் கலங்கி நின்ற சமந்தா… சீக்ரெட்டை உடைத்த பத்திரிக்கையாளர்!.

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
samantha naga chaitanya

நாகார்ஜூனாவிடம் கண் கலங்கி நின்ற சமந்தா… சீக்ரெட்டை உடைத்த பத்திரிக்கையாளர்!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved