கலக்க போவது யாரு மாதிரி இருக்கு – பிரின்ஸ் திரைப்படம் மக்கள் விமர்சனம்
தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களுமே முக்கிய நாயகர்கள் நடித்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ...













