இப்படி இரங்கல் தெரிவிக்கிறதுதான் நாகரிகமா!.. சூர்யா செயலால் கடுப்பான ப்ளூ சட்டை மாறன்!..
Actor Surya : கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடே சோகத்தில் மூழ்கும் விதமாக கேப்டனின் இறப்பு பலரையும் பாதித்திருந்தது. இதனையடுத்து பிரபலங்களும் விஜயகாந்தை காண்பதற்காக சென்னைக்கு வந்தனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்களே தங்கள் படப்பிடிப்பு வேலைகளை விட்டு விட்டு கேப்டனை பார்க்க வந்திருந்தனர். ஆனால் இளம் நடிகர்கள் பலரும் நேற்று விஜயகாந்தை காண வரவில்லை. சிவகார்த்திகேயன், அஜித், தனுஷ், சூர்யா, சிம்பு என யாருமே அவரை பார்க்க வரவில்லை. இவர்கள் அனைவருமே வெளிநாட்டில் படப்பிடிப்பில் […]
Continue Reading