படப்பிடிப்பு முடியும் முன்பே கோடி கணக்கில் வியாபாரமா? – சூர்யா 42 வசூல் விபரம்!
நடிகர் அஜித்தை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்து இயக்கி வரும் திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தின் போஸ்டர்களே மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானது. பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு இன்னும் பல நடிகர்/ நடிகைகள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இது ஒரு சரித்திர படம் என கூறப்படுகிறது. படத்தின் மோஸ்டர் போஸ்டரிலும் கூட சூர்யா ஒரு அரசன் கெட்டப்பில்தான் இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க […]
Continue Reading