படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்…காலில் விழுந்த அடி.. பிக்பாஸ் ஜனனிக்கு ஏற்பட்ட விபத்து.!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலர் தமிழில் பிரபலமாகி இருக்கின்றனர். ஒரு வகையில் பிக்பாஸ் இவர்கள் எல்லாம் பிரபலமடைவதற்கு அதிகமாக உதவுகிறது. இதனாலேயே சினிமாவில் பிரபலமாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே பிரபலமாக இருந்து பிரபலத்தை இழந்தவர்கள்…
