சந்திச்ச ரெண்டாவது நாளே அந்த நடிகை படுக்கைக்கு கூப்பிட்டாங்க!.. பிரபல நடிகருக்கு நடந்த பகீர் சம்பவம்!.

lakshmi mohan sharma

பொதுவாக நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வரவேற்பை பெற்ற பிறகு பாலிவுட்டில் சென்று நடிப்பதை பார்க்க முடியும். ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே வட இந்தியாவில் பிறந்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி பல வருடங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக லட்சுமிக்கு முக்கியமான இடம் இருக்கும். […]

கதாநாயகனா நடிக்க தொடங்குன பிறகுதான் என் நிம்மதியே போச்சு!.. ஓப்பன் டாக் கொடுத்த சத்யராஜ்!..

sathyaraj

Sathyaraj: சரத்குமார் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பெரும் கொடிக்கட்டி பறந்த பொழுது அவர்களுக்கு போட்டியாக களமிறங்கிய மற்றொரு நடிகர்தான் சத்யராஜ். தமிழ் சினிமாவிலேயே ஒரு நடிகர் 20க்கும் அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்த பிறகும் கதாநாயகனாக வாய்ப்பை பெற்று ஹீரோவாக மாறினார் என்றால் அது நடிகர் சத்யராஜ்தான். ஆனால் ஹீரோவாக நடிப்பதை விடவும் வில்லனாகத்தான் சத்யராஜை பார்த்து பலரும் பயந்தனர். அதன் பிறகு காமெடியில் பெரிதாக கலக்கியிருக்கிறார் சத்யராஜ். இப்போதும் கூட சிங்கப்பூர் சலூன் […]

பா.ரஞ்சித்தின் செயலுக்கு இந்த படம் பாடம் புகட்டும்!.. கனல் கண்ணனின் சர்ச்சை பேச்சு!..

kanal kannan pa ranjith

Pa ranjith: தமிழில் பழைய சினிமா காலங்களில் இருந்து சாதிகள் தொடர்பான திரைப்படங்கள் என்பது வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இடைநிலை சாதிகளை பெருமைப்படுத்தி பேசும் வகையிலான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் என்று கூறலாம். சூரியவம்சம், சின்ன கவுண்டர், தேவர் மகன், நாட்டாமை, எஜமான் மாதிரி இன்னும் எத்தனையோ திரைப்படங்களில் இடைநிலை சாதிகளை பெருமைப்படுத்தி காட்டியிருப்பதை பார்க்கலாம். அதிகபட்சம் நிறைய திரைப்படங்களில் நடிகர் விஜயகுமார் அப்படியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் தற்போதைய […]

திரும்பவும் அந்த விஷயங்களை செய்தும் கூட ஓடாமல் போன ஜெமினி கணேசன் படம்!.. வேற எந்த படத்துக்கும் இப்படி நடந்ததில்லை!.

sridhar gemini ganesan

Gemini Ganesan : எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் தோல்வி படம் என்பது நிச்சயமாக அமைந்துவிடும். அப்படியாக தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தவர் இயக்குனர் ஸ்ரீதர். அவருக்கு நடந்த ஒரு சம்பவம் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. பொதுவாக இயக்குனர்களை பொறுத்தவரையில் அவர்களது படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் திரைப்படத்தை இயக்குவார்கள். ஆனால் இயக்குனர் ஸ்ரீதரை பொருத்தவரை தயாரிப்பாளருக்கும் மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதில் […]

சாகுறதுக்கு முன்னாடி அந்த படத்தை பாக்கணும்..! ரசிகரின் கடைசி ஆசைக்காக போராடிய ஹாலிவுட் இயக்குனர்!

dune 2 patient

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னாலேயே சாகக் கிடக்கும் ரசிகருக்காக அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக காட்டியுள்ளார் பிரம்மாண்ட ஹாலிவுட் இயக்குனர். ஆங்கிலத்தில் ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதிய புகழ்பெற்ற நாவல் டுயுன். இந்த நாவலை 2019ல் ஹாலிவுட் இயக்குனர் டெனிஸ் விலெனுவெ இரண்டு பாகங்களாக படமாக்க ஆரம்பித்தார். டிமோத்தி சாலமட், ஸென்டாயா, படிஸ்டா உள்ளிட்ட பலர் நடித்த டுயுன் பார்ட் 1 கடந்த 2021ல் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டுயூன் […]

அந்த படத்தில் வர்ற மாதிரி அவங்களுக்கு தண்டனை கொடு தலைவா!. விஜய்யின் பதிவுக்கு மக்களின் எதிரொலி!.

vijay

Vijay: தற்சமயம் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்று மக்களுக்கு நன்மைகள் செய்வதே நடிகர் விஜய்யின் ஆசையாக உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கியிருக்கிறார். அது மட்டுமின்றி கருத்து சுதந்திரம் சார்ந்தும் நிறைய விஜய் பாதிக்கப்பட்டுள்ளார். சமூகம், அரசியல் குறித்து ஒவ்வொரு முறை பேசும்போதும் அது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அவருக்கு பாதுகாப்பு அரணாக அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். பொதுவாக ஊருக்குள் இடியே விழுந்தாலும் அது குறித்து எந்த ஒரு விஷயமும் […]

தீபாவளி வரைக்கும் அஜித் படத்தின் படப்பிடிப்பு கிடையாது!.. ரஜினியால் தடைப்பட்டு போன விடாமுயற்சி படப்பிடிப்பு!.

rajinikanth vidamuyarchi

Vidamuyarchi : தமிழ்சினிமாவில் உள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இருந்து வருகிறது. லைக்கா நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். அதனால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களுக்கு அவரால் எளிமையாக தயாரிப்பு செலவுகளை செய்ய முடிகிறது. சினிமாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒரு பெரும் படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அது நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். […]

கதையும் ரெடி… ஹீரோவும் ரெடி… பணம் தான் இல்ல! புலம்பிய பிரபல இயக்குனர்!

mohan G

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் ஓராண்டாக சும்மாவே இருப்பதாகவும், 4 கதை ரெடியா இருக்கு, ஹீரோவும் ரெடி, படம் எடுக்க பணம் தான் இல்லை எனவும்  வீடியோ ஒன்றில் புலம்பி உள்ளார். பழைய வண்ணார்பேட்டை படத்தின் மூலம்  இயகுனராக அறிமுகம் ஆன மோகன் ஜி, திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருந்தும் இதற்கு ஆதரவு தெரிவிக்க ஒரு […]

தளபதி விஜய் மொக்க… அட்லி open talk! இருந்தாலும் இப்படி பேசியிருக்கக் கூடாது!

vijay - atlee

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லி, நடிகர் விஜய்யை வைத்து தான் எடுத்த ரிஸ்க் பற்றியும் அது தெரியாமல் தன்னை இப்படி பேசிவருவதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நடிகராக இருந்து தற்போது ஒரு அரசியல் கட்சி தலைவராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இதனால் இனிமேல் நடிப்புலாம் இல்லை முழு நேரமும் அரசியல் களத்தில் குதிப்பதாகவும் அறிவித்திருந்தார். அதனால் அவரது சினிமா வாழ்க்கை கடைசியாக தளபதி 69, அதாவது GOAT படத்தின் மூலம் நிறைவடைய போகிறது. தளபதி 69 திரைப்படத்தை […]

விஜய்யை முதலமைச்சரா வச்சி அப்பவே வந்த படம்!.. ஆனால் பாதில பிரச்சனையாயிட்டு.. எந்த படம் தெரியுமா?

vijay in chief minister

Vijay Movie: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரது இறுதி படம் குறித்துதான் பேச்சுக்கள் வெகுவாக இருந்து வருகிறது. தற்சமயம் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ராணுவம் தொடர்பான வேலையில் இருக்கும் நபராக இவர் இருக்கலாம். என்று கருத்துக்கள் இருக்கின்றன. அந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் மட்டுமே விஜய் இரட்டை வேடத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் இரட்டை […]

இந்த படத்தை வேற ஹீரோவை வச்சி சக்ஸஸ் பண்ணி காட்டுறேன் பாக்குறீங்களா!.. கார்த்திக்கு ஓப்பன் சேலஞ் வைத்த இயக்குனர்!.

actor karthik

Actor Karthik and Vikraman : 90களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். பெரும்பாலும் விக்ரமன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்பக் கதையாகவே இருக்கும். மிகவும் சிம்பிளான கதைகளை எடுத்துக் கொண்டு அதனை சிறப்பாக திரைக்கதை அமைத்து மக்கள் பார்க்கும் வகையில் சுவாரசியமாக திரைப்படமாக மாற்றுவதில் விக்ரமன் கெட்டிக்காரர் என்று கூறலாம். இந்த நிலையில் அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலரும் விக்ரமன் திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் […]

குணா மாதிரியே தாமதமாக பிக் அப் ஆன சிவாஜி படம்!.. ரி ரிலீஸில் பயங்கர ஹிட்!. எந்த படம் தெரியுமா?

kamal sivaji ganesan

Guna movie : மஞ்சுமல் பாய்ஸ் என்கிற மலையாள திரைப்படம் வெளிவந்த பிறகு வெகு நாட்களுக்கு பிறகு கமலஹாசனின் திரைப்படத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என கூறலாம். ஆமாம் மஞ்சள் பாய்ஸ் திரைப்படத்தில் குணா படத்தின் காட்சிகளும் பாடல்களும் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருந்தன.  அதனை தொடர்ந்து இப்போதைய தலைமுறையினர் குணா படத்தை மீண்டு பார்ப்பதற்கு ஆவல் காட்டி வருகின்றனர். ஆனால் குணா திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவே இல்லை. அதன் பிறகு கமல் ரசிகர்களால் […]