15 நாள்தான் டைம்..! வெங்கட் பிரபுவிற்கு புது ரூல் போட்ட சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்பொழுது கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் படங்களாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது. தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா மற்றும் ஏ ஆர் […]

Continue Reading

முதல் முறையாக சிம்பு படத்தில் வெற்றிமாறன் எடுத்த முடிவு..!

சாதாரணமாக திரைப்படம் இயக்குகிறேன் என்று இல்லாமல் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும். அவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்தார். உலக அளவில் மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் சூர்யாவுடன் கால்ஷூட் கிடைக்காத […]

Continue Reading

அனிமே லவ்வர்களுக்கு அடுத்த ட்ரீட்.. வெளியான ஒன் பீஸ் சீசன் 2 ட்ரைலர்..!

அனிமே விரும்பிகள் பலரும் அதிகமாக விரும்பும் ஒரு தொடராக ஒன் பீஸ் சீரிஸ் இருந்தது. 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸ் உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த தொடரை ரியல் ஆக்‌ஷன் தொடராக எடுக்க முடிவு செய்தது. அப்படியாக வெளியான ஒன் பீஸ் முதல் சீசனானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மாயாஜால கடல் கொள்ளையர் கதையான ஒன் பீஸ் ஒரு புதையலை அடிப்படையாக […]

Continue Reading

வாட்ச் வச்சி படத்துல சீன் வைக்க இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த லோகேஷ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜை பொருத்தவரை அவர் திரைப்படம் குறித்து வெளியிடும் ப்ரோமோ வீடியோவிற்கும் படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருக்கும். விக்ரம் திரைப்படத்திலேயே இந்த விஷயத்தை பார்க்க முடியும். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் சமைத்து வாழை இலையை விரித்து போட்டு உணவு வைத்து விட்டு ஆரம்பிக்கலாமா? என்று கேட்பார். ஆனால் அந்த ப்ரோமோவிற்கும் பிறகு வந்த விக்ரம் படத்திற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. அதே போலதான் கூலி திரைப்படத்திற்கும் ஒரு ப்ரோமோ வெளியாகி […]

Continue Reading

எண்டர்டெயிண்ட்மெண்ட் காதல் ஸ்டோரி.. ஓஹோ எந்தன் பேபி ட்ரைலர்..!

தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலுமே காதல் திரைப்படங்களுக்கும் பேய் படங்களுக்கும் அதிகம் வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. காதல் படங்களை பொறுத்தவரை பெரிதாக கதை அம்சத்தை கொண்டு இல்லாவிட்டாலும் கூட காதலை நன்றாக வெளிப்படுத்தும் படங்களாக இருந்தாலே போதும் என்கிற நிலை இருக்கிறது. ஏனெனில் படத்தில் வரும் காதல் காட்சிகளை தன்னுடைய வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்க முடிந்தால் மட்டுமே மக்கள் அந்த படத்தை வெற்றி அடைய செய்கின்றனர். இந்த நிலையில் ஓஹோ எந்தன் பேபி என்கிற […]

Continue Reading

சூர்யா செஞ்ச மிகப்பெரிய சாதனை..! எத்தனை பேருக்கு உதவியிருக்கார் பாருங்க..!

நடிகர்களை பொருத்தவரை எப்பொழுதுமே அவர்கள் செய்யும் உதவிகளை பலரும் வெளியே சொல்லிக் கொள்வது கிடையாது. இப்படி கிட்டத்தட்ட 15 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சூர்யா துவங்கிய தொண்டு நிறுவனம்தான் அகரம். அகரம் மூலமாக நிறைய மாணவர்கள் பயனடைந்து இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பெரிய படிப்பை படிக்க நினைக்கும் வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு அகரம் உதவி செய்கிறது. அதன் மூலமாக வெற்றி அடைந்தவர்கள் பலர் என்று கூறலாம். சமீபத்தில் அகரம் நிறுவனத்தின் 15 வது […]

Continue Reading

சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகளோடு களம் இறங்கிய அருண் விஜய்.. ரெட்ட தல ட்ரைலர்..!

கடந்த சில காலங்களாகவே நடிகர் அருண் விஜய் தொடர்ந்து நல்ல கதை களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களாக இருந்தன. தடையறத் தாக்க, தடம் போன்ற அவரது திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் இப்பொழுது வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக மாறி இருக்கிறார். இவரது திரைப்படங்கள் […]

Continue Reading

உடல் எடையை குறைத்து திவ்ய பாரதி வெளியிட்ட புது பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளுக்காக போராடிவரும் நடிகைகளில் முக்கியமானவர்கள் நடிகை திவ்யபாரதி. இவர் நடித்த முதல் திரைப்படம் பேச்சிலர் திரைப்படம். இந்த திரைப்படம் பெரிதான வெற்றியை பெற்று தரவில்லை என்றாலும் கூட இவருக்கு அதிகமான கவர்ச்சி காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் திவ்யபாரதிக்கு அந்த திரைப்படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு ஒரு பேசப்படும் படமாக இவர் நடித்த திரைப்படம் மகாராஜா. மகாராஜா […]

Continue Reading
mysskin

பிணம் அறுப்பவர் எனக்கு சொல்லி கொடுத்த போதனை.. மிஸ்கினுக்கு அதிர்ச்சி கொடுத்த மனிதர்.!

தமிழ் சினிமாவில் உள்ள தனித்துவமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படங்கள் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமாக இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் தன்னுடைய பழக்கவழக்கங்கள் குறித்து மிஸ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நான் பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்குவது கிடையாது. ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்கு 40 மணி நேரங்கள் தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு எனக்கு […]

Continue Reading

கதாநாயகனாக களம் இறங்கும் ஷங்கர் மகன்.. இவர்தான் இயக்குனராம்..!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கும் ஒரு இயக்குனராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவரே இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது மகன் […]

Continue Reading

விஜய் சேதிபதியாவது 2 லட்சம் தரார்.. அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். தொடர்ந்து சண்டை காட்சிகள் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில படங்களில் இவர் நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவரது நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. பொதுவாகவே சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த விஷயங்கள் என்பது தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட விஜய் சேதுபதி கேரவனுக்கு வர சொல்லி ஒரு […]

Continue Reading

ரீ எண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. விக்ரம் பிரபு நடிப்பில் GHAATI Trailer.. அந்த படத்தின் காபி மாதிரி இருக்கே..? 

நடிகர் விக்ரம் பிரபு கடந்த சில காலங்களாகவே கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் மேரஜ் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வர இருக்கும் திரைப்படம்  காத்தி. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களை அடிப்படையாக கொண்டு செல்கிறது. படத்தின் கதைப்படி இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்த ஒரு குழுவாக இந்த குழுவினர் இருக்கின்றனர். […]

Continue Reading