என்னை அடுத்த விஜயகாந்துன்னு சொன்னாங்க!… அதனாலேயே என் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு… புலம்பும் நடிகர் சரவணன்!..
1991 இல் வைதேகி வந்தாச்சு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரவணன். அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 1994 ...
















