ஒரே ஷாட்ல பேசணும்..! – நடிப்பில் இயக்குனர் ஹரியை ஆச்சரியப்பட வைத்த அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இருந்து வருகிற நடிகராவார். இவர் அன்புடன், கண்ணால் பேசவா, பாண்டவர் பூமி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். ...






