மத்தவங்கள விட அதிகமாதான் அமெளண்ட் வாங்குறேன்? – தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உதயநிதி!

சமீப காலங்களாக இணையத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறார். சினிமா பிரபலங்களை அடிக்கடி பேட்டிகளில் கலாய்த்து வருவதை தற்சமயம் வாடிக்கையாக செய்து வருகிறார் உதயநிதி. சினிமா வட்டாரங்களில் உதயநிதி மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதாவது திரைக்கு வரும் படங்களில் அதிகமான திரைப்படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே வாங்கி வெளியிடுகிறது என கூறப்பட்டது. அதற்கு தகுந்தாற் போல தற்சமயம் வெளியாகும் திரைப்படங்களில் அதிகமான திரைப்படங்களை உதயநிதியே வாங்கி வெளியிடுகிறார். இந்நிலையில் […]

Continue Reading

அந்த காமெடி படத்தில் நாந்தான் நடிக்க வேண்டியது? –  உண்மையை வெளியிட்ட உதயநிதி!

தமிழ் சினிமாவில் பெரும் தயாரிப்பாளராகவும் அதே சமயம் நடிகராகவும் இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ் சினிமாவில் மக்களிடையே பிரபலமாகும் அளவிற்கு சில படங்களில் நடித்துள்ளார். அவர் சந்தானத்தோடு நடித்த நகைச்சுவை படங்கள் பிரபலமானவை. தற்சமயம் அரசியலில் ஈடுப்பட்டுள்ளதால் உதயநிதி சினிமாவில் அவ்வளவாக நடிப்பதில்லை. ஆனால் தொடர்ந்து படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சில சில படங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் அவர் நடித்து கலகத்தலைவன் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு உதயநிதிக்கு வீட்ல […]

Continue Reading

கலக தலைவன் திரைப்படம் – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழின் மிகப்பெரும் தயாரிப்புகளில் முக்கியமானவர் உதயநிதி. இவர் தமிழில் பல படங்களை வாங்கி வெளியிடுவதை முக்கிய பணியாக கொண்டுள்ளார். அதே சமயம் தமிழில் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆனாலும் அரசியலில் ஈடுப்பட்டு வருவதால் தமிழில் உதயநிதியால் அதிக படங்களில் நடிக்க முடிவத்தில்லை. இருந்து அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. ஆர்ட்டிக்கிள் 15 என்ற ஹிந்தி படத்தின் கதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. நெஞ்சுக்கு […]

Continue Reading

டான் படத்த பார்த்தேன், ஆனா சிரிப்பே வரல – சிவகார்த்திகேயனை கலாய்த்த உதயநிதி

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நல்ல வசூல் சாதனை படைத்த திரைப்படம் டான். இந்த படத்தில் காலேஜ் ஸ்டூடண்டாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.  எஸ்.ஜே சூர்யா, சிவாங்கி, பிரியங்கா மோகன் என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். மேலும் 100 கோடி வசூல் சாதனை செய்தது இந்த திரைப்படம். இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்திதான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக […]

Continue Reading

லவ் டுடே படத்துல வர்ற மாதிரி ஃபோனை மாத்திக்குவோம்! – அம்மாவின் முடிவால் அதிர்ந்த உதயநிதி.!

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் லவ் டுடே. எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்ததால் படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தனது தாயை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் உதயநிதி. இந்த திரைப்படம் இந்த கால ட்ரெண்டில் உள்ள ரசிகர்களுக்கு பிடிக்கும், ஆனால் பழைய ஆட்களுக்கு பிடிக்காது என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் […]

Continue Reading

ப்ரிடேட்டரையே திரும்ப எடுத்து வெச்சிருக்க..? – ஆர்யாவை கலாய்த்த உதயநிதி!

ஆர்யா நடித்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கேப்டன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அதை பார்த்த பலரும் பிரிடேட்டரை நினைவுப்படுத்துவதாக கூறி வந்தனர். படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெறாத நிலையில் சுமாரான அளவில் ஓடியது. தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியான நிலையில் தொடர் ட்ரோல்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த படம் குறித்து ஆர்யாவுடன் பேசிய விஷயங்களை ரெட் ஜெயண்ட் பட தயாரிப்பி நிறுவனத்தின் நிறுவனரும், நடிகருமான […]

Continue Reading

கமல், மணி சாருக்கு சம்பளம் நஹி? உதயநிதி வெச்ச ட்விஸ்ட்!

தமிழில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்னம். ரோஜா, பம்பாய், உயிரே என தேசிய அளவில் புகழ்பெற்ற படங்களை இயக்கிய மணிரத்னம் 1986ல் கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய படம் ‘நாயகன்’. இந்த படம் தற்போது க்ளாசிக் சினிமாவாக கொண்டாடப்பட்டாலும் வெளியான சமயத்தில் வரவேற்பை பெறவில்லை. அதற்குபின் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியும் அமையவில்லை. சுமார் 35 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி திரும்ப வருகிறது. கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் […]

Continue Reading