சர்ச்சையை கிளப்பணும்னே கேள்வி கேட்காமல் கொஞ்சம் அர்த்தமா கேட்கலாம்!.. பத்திரிக்கையாளர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..
Aishwarya Rajesh : வெள்ளை நிறம் மட்டுமே அழகு கிடையாது என்பதை தமிழ் சினிமாவில் நிரூபித்த பல நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமானவர். மாநிறம் ஆன ...











