கவின் படத்தில் களம் இறங்கிய சிவகார்த்திகேயன்!.. சைலண்டாக நடந்த சம்பவம்!.
வளர்ந்து வரும் கதாநாயகர்களில் இடத்தில் இருந்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் திரைப்படங்கள் எல்லாம் ஓரளவு நல்ல வெற்றியையே கொடுக்கின்றன. தற்சமயம் அமரன் ...
















