MGR sivaji ganesan

ரஷ்யாக்காரங்களுக்கு என் படத்தை போட வேண்டாம்.. சிவாஜி படத்தை போட்டு காட்டுங்க!. ட்ரிக்காக எம்.ஜி.ஆர் செய்த வேலை!..

MGR and Sivaji Gansan : திரைத்துறைக்குள் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே நிறைய போட்டிகள் இருந்தாலும் கூட வெளியில் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். எம்.ஜி.ஆரும் சரி சிவாஜி கணேசனும் சரி அவர்கள் சுயசரிதை எழுதும் பொழுது மற்றவர்களை பற்றி மிகவும் மேம்படுத்தியே கூறி வந்திருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் தீராத பகை இருந்தது என்னவோ உண்மைதான். இந்த நிலையில் ஒருமுறை ரஷ்யாவை சேர்ந்த கலை மற்றும் இலக்கியத்தை சேர்ந்த நபர்கள் சிலர் ஆய்வுக்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தனர் […]

Continue Reading
MGR vaali

என் படத்துல நான் மட்டும்தான் இருக்கணும்.. திமிரா வேலை பார்க்கக்கூடாது… வாலியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

Sivaji and MGR : என்ன மாதிரியான படம் நடிக்கலாம் என்பதில் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே பெரும் போட்டிகள் இருந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கதை படமாக்கப்பட இருக்கிறது என்றால் அதை எப்படியாவது தன் வசப்படுத்துவதற்கு எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் முயற்சி செய்வார்கள். முக்கியமாக மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெறக்கூடிய குடும்ப திரைப்படங்களுக்கு அப்போது அதிக மதிப்பு இருந்தது. தங்கைக்காக வாழும் அண்ணன் தாய்க்காக போராடும் மகன். இப்படியான கதைகளே பெரும் […]

Continue Reading
sivaji MGR

சிவாஜியால் பட வாய்ப்பை இழந்த எம்.ஜி.ஆர்… இருந்தாலும் படம் ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

Actor MGR and Sivaji ganesan: தமிழ் திரையுலகில் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் முதன் முதலாக ரசிகர்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்திய நடிகர்களாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு முன்பு இருந்த தியாகராஜ பாகவதரோ அல்லது என்.எஸ் கிருஷ்ணனோ இப்படியான ஒரு போட்டியை ஏற்படுத்தவில்லை என கூறலாம். படங்களை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் இருவருக்குமிடையே நிறைய போட்டிகள் நேரடியாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வகையில்தான் எம்.ஜி.ஆர் […]

Continue Reading
MGR sivaij gemini ganesan

எம்.ஜி.ஆர், சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு கடைசியில் ஜெமினி கணேசன் தட்டி தூக்கிய திரைப்படம்!.. அவ்வளவு போட்டியா…

தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலுமே நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது இருந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. அதிலும் முக்கியமாக நடிகர் எம்ஜிஆர் சிவாஜி கணேசன தான் இந்த போட்டி என்கிற விஷயத்தை துவங்கி வைத்தனர் என்று கூறலாம். அதற்கு முன்பு தியாகராஜ பாகவதர் போன்ற நடிகர்கள் இருந்த கால கட்டங்களில் போட்டி என்பது பெரிதாக இல்லை. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தனித்தனியாக பெரும் ரசிகர் கூட்டம் உருவான பொழுது அவர்களது திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் போதெல்லாம் சண்டை […]

Continue Reading
sivaji ganesan

நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!.. சிவாஜி படத்தின் வெற்றி விழாவை தவிர்த்த பிரபலம்!.. இதல்லாம் தவறில்லையா!..

Sivaji movies: தமிழ் சினிமாவில் இப்போது போல அல்லாமல் முன்பெல்லாம் திரைக்கதை எழுதுவதற்கு தனியாக எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களது திரைக்கதைக்கும் அதிக வரவேற்பு இருந்தது. உதாரணமாக கலைஞர் மு கருணாநிதி எழுதும் கதைகள் அப்போது வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் ஜெயகாந்தன், சுஜாதா மாதிரியான எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பணிப்புரிந்திருக்கின்றனர். அப்படி சிவாஜி எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் பணிபுரிந்தவர்களில் முக்கியமானவர் கொத்தமங்கலம் சுப்பு. திரைப்படங்கள் இயக்குதல் வசனங்கள் எழுதுதல் என்று பல பணிகளை தமிழ் திரையுலகில் செய்து வந்தார். […]

Continue Reading
sivaji ganesan

பொன்னியின் செல்வனுக்கு முன்பே பெரும் போராட்டத்தில் படமான நாவல்… ஆனால் நடிச்சது சிவாஜி கணேசன்!.. எந்த படம் தெரியுமா?.

தமிழ் சினிமாவில் நாவல்கள் படமாவது என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. உலகம் முழுக்க பல நாவல்கள் படமாகியுள்ளன. ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் எம்.ஜி.ஆர் காலம் முதலே படமாக்க வேண்டும் என பலரும் நினைத்து கைவிட்டு இறுதியாக இயக்குனர் மணிரத்தினத்தால் படமாக்கப்பட்டது. ஆனால் அதே போல ஒரு பழம் பெரும் திரைப்படத்தையும் சிரமப்பட்டு படமாக்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் படங்களை இயக்குதல், வசனம் எழுதுதல் என பல துறைகளில் இருந்து வந்தவர் கொத்தமங்கலம் சுப்பு (kothamangalam subbu). […]

Continue Reading
sivaji

சிவாஜி கணேசனையே அசர வைத்த நடிப்பு.. வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் திலகம்… எந்த நடிகருக்கு தெரியுமா?

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் எப்போதுமே சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அவருக்கு இணையாக தன்னை கூறிக்கொள்ளும் இன்னொரு நடிகர் இதுவரை தமிழ் சினிமாவில் வரவில்லை. கமல்ஹாசனை கூட சிவாஜி கணேசனுக்கு அடுத்து ஒரு சிறந்த நடிகராகதான் ஏற்றுக்கொள்கிறார்களே சிவாஜி கணேசனுக்கு சமமாக ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாஜி கணேசன் நடித்த பெரும்பாலான படங்களில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். நடிப்பை ஒரு தொழில் என்பதையும் தாண்டி […]

Continue Reading
sathyaraj sivaji

சிவாஜியின் பெரிய சாதனையை முறியடித்த சத்தியராஜ்… இந்திய சினிமாவிலேயே யாராலும் முடியலை!.

Sathya raj and Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் நிறைய சாதனைகளை நிகழ்த்திய ஒரு நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன்தான். பராசக்தி திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் சினிமாவில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசன் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் எல்லாம் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மாதம் ஒரு படம் என 12 மாதமும் […]

Continue Reading
sivaji karthi

சிவாஜி கணேசனுக்கு அப்புறம் அப்படி ஒரு அம்சம் கார்த்திக்குதான் அமைஞ்சது!.. விளக்கம் கொடுத்த பேரரசு!..

Sivaji Ganesan and Actor Karthi : கோலிவுட் சினிமாவில் நடிப்பில் சிறந்தவர் என்றால் அது சிவாஜி கணேசன்தான். தமிழில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதை அமைப்பையும் சிக்கலான கதாபாத்திரங்களையும் கொண்டவை ஆகும். நாட்டுக்கு நல்லது செய்யும் சண்டை போடும் கதாநாயகன் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு. ஆனால் சிவாஜி கணேசன் போல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்கள் சினிமாவில் குறைவுதான். முதல் […]

Continue Reading
MGR sivaji ganesan

புலியையே கொண்டு வந்து வாசல்ல கட்டியும் எம்.ஜி.ஆரால் சிவாஜியை தோற்கடிக்க முடியலை!. போட்டினா இப்படி இருக்கணும்!.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கிடையே போட்டி என்பதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் நடிகர் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும்தான் என கூறலாம். இப்போது இருக்கும் விஜய் அஜித் ரசிகர்களை விடவும் உக்கிரமான ரசிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே இரு ரசிகர்களுக்கும் இடையில் பெரும் மோதல் இருக்கும். இருந்தாலும் அப்படி வெளியாகும்போதுதான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் அப்படி மோதல் உள்ளபோதும் கூட இருவரது […]

Continue Reading
ilayaraja sivaji

ஓடாத படத்துக்கெல்லாம் காசு வாங்க மாட்டேன்!.. சிவாஜி கணேசனை கலாய்த்து அனுப்பிய இளையராஜா!..

தமிழ் சினிமா நடிகர்களிலேயே மிகவும் பிரபலமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பை பொறுத்தவரை எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடித்துக்காட்ட கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன். இதனால் இந்திய அளவில் இருந்த நடிகர்கள் பலருமே சிவாஜி கணேசனை பார்த்து வியந்தனர். அப்போது அமெரிக்க அதிபர் கென்னடி வரை சிவாஜியின் நடிப்பை கண்டு வியந்து அவரை அமெரிக்காவிற்கு அழைத்து கௌரவித்துள்ளார். அந்த அளவிற்கு பெருமைக்குட்ப்பட்ட சிவாஜி கணேசன் இசைஞானியிடம் கலாய் வாங்கிய சம்பவங்களும் நடந்தன. […]

Continue Reading

சிவாஜியால் மனம் வருந்திய நாகேஷ்… அவரு அப்படி செய்திருக்கக் கூடாது!.

Sivaji Ganeshan and Nagesh : பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ், சிவாஜி கணேசனுடன் பல படங்கள் இணைந்து நடித்திருந்தாலும் ஏ.பி.நாகராஜ் இயக்கத்தில் 1965 இல் வெளிவந்த படம் “திருவிளையாடல்”. இந்த படத்தில் நாகேஷ் ஏழை தருமி வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இன்றும் தருமிக்கும், இறைவன் சிவபெருமானுக்கு இடையே அந்த படத்தில் நடந்த வாதத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த சமயத்தில் நாகேஷ் படவாய்ப்புகள் அதிகம் வந்தவண்ணம் இருந்தது. ஏ.பி.நாகராஜின் அழைப்பால் தான் “திருவிளையாடல்” படத்தில் நடிக்கவும் […]

Continue Reading