kannadasan sivaji ganesan

பாட்டு போட சொன்னா சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. சிவாஜி கணேசன் படத்தில் கண்ணதாசன் செய்த சம்பவம்!

தமிழ் திரையுலகில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கண்ணதாசன். இயற்கையாகவே கண்ணதாசனுக்கு கவிதைகள் ஊற்று போல வரும் என கூறுவார்கள். அந்த அளவிற்கு கவிதை எழுதுவதில் திறன் பெற்றவர் கண்ணதாசன். கிட்டத்தட்ட திரையில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் சம்பாதிக்கும் அளவிற்கு கண்ணதாசனும் சம்பாதித்து வந்தார். இந்த நிலையில் கண்ணதாசன் சொந்தமாக படம் தயாரிக்கலாம் என முடிவு செய்திருந்தார். அந்த படத்திற்காக அதிகமாக கடன் வாங்கியிருந்தார் கண்ணதாசன். அதே போல வேறு சிலர் கடன் வாங்குவதற்கும் இவர் ஜாமீன் கையெழுத்து […]

Continue Reading
raijnikanth sivaji ganesan

எல்லாம் உன் காலம் நடத்து நடத்து!.. விமான நிலையத்தில் ரஜினியால் சிவாஜிக்கு நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் பெரும் ஆதிக்கம் செலுத்திய பிறகு அடுத்த தலைமுறைகளுக்கான கதாநாயகர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் களமிறங்கினர். கமல்ஹாசன் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல வகையான திரைப்படங்களை நடித்தார். கிட்டத்தட்ட சிவாஜிகணேசன் போலவே இவரும் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிப்பவராக இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆரை பின்தொடர்ந்து எம்.ஜி.ஆரை போலவே அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாநாயகனாக உருவானார். இதனால் எம்.ஜி.ஆருக்கு எப்படி ஒரு ரசிகர் கூட்டம் உருவானதோ, அதேபோல ரஜினிகாந்திற்கும் மிகப்பெரிய […]

Continue Reading
parthiban sivaji

சிங்கிள் ஷாட்ல நடிக்கணும்!.. முடியுமா.. பார்த்திபனுக்கு சிவாஜி கணேசன் கொடுத்த டாஸ்க்!..

நடிகர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவரின் சினிமா வாழ்க்கையை இரண்டு வகையான வாழ்க்கையாக பிரிக்கலாம். முதல் கட்டம் அவர் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமே நடித்த காலகட்டம். பிறகு வயது காரணமாக கதாநாயகனாக நடிக்க முடியாத நிலை சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்டது. அதற்கு பிறகு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்த பல படங்கள் அவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தன. அப்படி அவர் நடித்த ஒரு முக்கியமான திரைப்படம்தான் தாவணி […]

Continue Reading
sivaji mgr saroja devi

என்ன விட சிவாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குற!.. சரோஜா தேவியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

முதன்முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போட்டு கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் தான், பொதுவாக ரசிகர்களுக்குள்தான் யாருடைய நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டி இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரிய நடிகர் என்கிற போட்டி இருந்தது. இதனால் அவர்கள் இருவரது திரைப்படங்களிலும் நடிப்பவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. அப்படி ஒரு முறை சரோஜாதேவிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நடிகை சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக படகோட்டி […]

Continue Reading
sivaji ganesan kamal

ஐயா நடிப்பு பத்தலங்கய்யா!.. சிவாஜியையே கடுப்பேத்திய கமல்ஹாசன்…

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கே இலக்கணம் வகுத்தவர் என பலராலும் புகழப்படும் சிவாஜி கணேசன் தான் கமல்ஹாசனின் திரைப்பயணத்திற்கும் பெரிய வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பல விதமான கதாப்பாத்திரங்களில், கதையமைப்புகளில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உலக நாயகன் முத்திரையை பதித்துக் கொண்டார். சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் படமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவர் மகன் […]

Continue Reading
sj suriya sivaji ganesan

உங்களுக்கு ரூட்டு தல சிவாஜின்னு ஒருத்தர் இருக்காரு சார்!.. எஸ்.ஜே சூர்யா கேள்விக்கு பதில் கொடுத்த ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகனாக மாறியவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனராக இருந்தபோதும் சரி நடிகராக இருந்தபோதும் சரி. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்தார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் அன்பே ஆருயிரே திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. அதனை தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எஸ்.ஜே சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இறைவி திரைப்படம் அமைந்தது. இறைவி திரைப்படத்திற்கு பிறகு ஸ்பைடர் திரைப்படம் […]

Continue Reading
mgr sivaji

எம்.ஜி.ஆர் புறக்கணித்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த சிவாஜி!.. யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அங்கீகாரம் என்பது நடிகர்கள் மூலமாகவே கிடைக்கின்றன ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அங்கீகாரம் கொடுக்கும் நடிகைகள் சீக்கிரமாக பிரபலமாகி விடுகின்றனர். அப்படி ப்ளாக் அண்ட் வைட் சினிமா காலகட்டத்தில் பெரும் நடிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன்.அந்த காலகட்டத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் குமாரி சச்சு. சச்சு பல படங்களில் காமெடி கதாபாத்திரமாக நடித்துள்ளார். அதிகபட்சம் காமெடியன்களுக்கு ஜோடி கதாபாத்திரமாக இவர் நடிப்பார். குழந்தை […]

Continue Reading
lokesh perarasu

சிவாஜி கணேசன் படத்தோட கதைதான் மாஸ்டர்!.. உண்மையை உடைத்த பேரரசு!..

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் பிரபலமாக இருப்பது போல ஒரு காலத்தில் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இயக்குனர் பேரரசு. பேரரசு திரைப்படத்திற்கு அனைத்து வகை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. தற்சமயம் பேரரசு ஒரு பேட்டியில் பேசும்போது லோகேஷ் கனகராஜ் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டனர். அப்போது பதிலளித்த பேரரசு, லோகேஷ் கனகராஜ் என்னை விட பெரும் இயக்குனர். எனக்கு எனது முதல் படமே பெரிய படம். முதல் படமே விஜய்யை வைத்து எடுத்தேன். ஆனால் […]

Continue Reading

அடேய் திருட்டு பயலே !.. கமல்ஹாசன் செய்கையால் அதிர்ச்சியடைந்த சிவாஜி கணேசன்..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பலராலும் வெகுவாக பாரட்டப்படும் நடிகராக சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இணையாக இன்னொரு நடிகர் அப்போது கிடையாது என பரவலாக பேச்சு இருந்தது. சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு நடிப்பை கொடுக்கும் நடிகராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படமாக தேவர் மகன் திரைப்படம் உள்ளது. இதனாலேயே தேவர் மகன் திரைப்படம் சிறப்பு வாய்ந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் […]

Continue Reading

ஹீரோ ஆகனும்னு வந்த மூஞ்ச பாரு!.. சிவாஜியிடம் திட்டு வாங்கிய பாரதிராஜா!..

தமிழ் சினிமா நடிகர்களுக்கு எல்லாம் மூத்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்திய சினிமாவிலேயே அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சிவாஜி. ஒவ்வொரு திரைப்படத்திலும் தனிப்பட்ட தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்த கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார். அதேபோல பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்திற்கு பிறகு வந்த டிஜிட்டல் சினிமாவில் நடிப்பது என்பது பலருக்கும் சவாலான […]

Continue Reading

நடிகை கூட நெருக்கமா நடிக்கணும்!.. அந்த சாப்பாட்டை தவிர்த்த சிவாஜி…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் வந்துவிட்ட போதிலும் கூட எப்போதுமே நடிகர் திலகம் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இந்தியா சினிமாவிலேயே கிடையாது என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பல விதமான நடிப்புகளை சிறப்பாக நடிக்க கூடியவராக சிவாஜி கணேசன் இருந்தார். மற்ற கமர்ஷியல் நடிகர்கள் போல குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்காமல் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் […]

Continue Reading

உலகத்துலயே அந்த விஷயம் டி.எம் சவுந்தர் ராஜனால்தான் செய்ய முடியும்… வித்தை தெரிஞ்ச மனுஷன் போல!..

தமிழ் சினிமாவில் தங்களது தனிப்பட்ட திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல கலைஞர்கள் உண்டு. அதில் பாடகர்களுக்கு முக்கியமான இடம் உண்டு. பாடகர்கள் சிறப்பான குரல் வளத்தை கொண்டு வெளிப்படுத்தும் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகும் பொழுது யார் அதை பாடியது என்று மக்களே அதை தேடத் தொடங்குகிறார்கள். எஸ்.பி.பி மாதிரியான பாடகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதும் இதனால் தான். எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டங்களில் எம்.ஜி.ஆருக்கு அதிகமாக பாடல்கள் பாடிய மிக முக்கியமான பாடகராக […]

Continue Reading