தலைல தட்டி சொன்னாரு.. அது உங்களுக்கு அவமானம்னு சொன்னாரு.. சூர்யாவும் பாலாவும் நேரில் சந்தித்துக்கொண்ட தருணம்.!
சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு இருந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அதற்கு ...

















