கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு!.. அமைச்சர் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!..
Aishwarya Rajesh: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாராவை போலவே இவரும் தமிழில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திரைப்படங்களில் ...