ரைட்டு சம்பவம் இருக்கு.. பெரியார் அரசியல் பேசும் பாலாவின் வணங்கான் திரைப்படம்!..
தமிழில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா திரைப்படத்தில் நடித்தாலே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவருக்கு ஒரு ...









