எந்த அறிமுக நாயகனும் இவ்ளோ வசூல் பண்ணுனது இல்ல? – அஜித்,விஜய்க்கே டஃப் கொடுக்கும் லவ் டுடே.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. காதலர்கள் இருவரும் தங்களது மொபைல் போனை மாற்றி கொள்வதால் ஏற்படும் சண்டையை கருவாக கொண்டு ...









