அழுது வாய்ப்பை வாங்கிய நடிகை மீரா ஜாஸ்மின்… ஆனா அந்த படம்தான் பெரும் ஹிட்டு!.
சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகள் வாய்ப்புகளை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். ...










