திருமணத்துக்கு பிறகும் அப்படியேதான் இருக்காங்க.. படுத்துக்கொண்டே போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.!
தமிழ் சினிமாவில் கிடைக்காத வரவேற்பை சமூக வலைதளம் வழியாக பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் சினிமாவிற்கு வந்த பொழுது நல்ல நல்ல கதைகளாக ...











