லியோ படத்தில் உள்ள மாதிரி செய்யல.. ஓப்பன் டாக் கொடுத்த பா ரஞ்சித்.!
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து பிரபலமடைந்த ஒரு சில இயக்குனர்களில் பா. ரஞ்சித் முக்கியமானவர். பெரும்பாலும் சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு நபராக பா ரஞ்சித் இருப்பதற்கு ...