அரசியலே பேசாம எப்படி அரசியலுக்கு வர முடியும்.. விஜய்யை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்..
திரை பிரபலங்கள் அரசியலுக்குள் வருவது என்பது ஒன்றும் உலகிற்கு புதிய விஷயமல்ல. அமெரிக்காவில் தொடங்கி இந்தியா வரையில் பல திரை பிரபலங்கள் அரசியலில் பெரும் இடங்களை பிடித்துள்ளனர். ...

















