தக் லைஃபில் செய்த அதே தப்பை பண்ணாதீங்க.. கூலி படத்தில் உஷார் ஆன லோகேஷ் கனகராஜ்..!
கூலி திரைப்படத்தின் வரவேற்பு என்பது இப்பொழுது அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து கூலி திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வந்த நிலையில் ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்திருக்க துவங்கி இருக்கின்றனர். ...















