படத்துல இருந்து என்ன வேணும்னா தூக்கலாம்!. என் பெயரை தூக்க முடியாது.. எம்.ஜி.ஆருக்கு சேலஞ்ச் விட்ட வாலி!.
தமிழ் திரை நடிகர்களில் மிக முக்கியமானவர் எம்.ஜி.ஆர். நாடக கலைஞராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று அதன் பிறகு பெரும் உச்சத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர். ...

















