விஜயகாந்தே இருந்தும் விசித்திராவுக்கு ஒரு சதவீதம் கூட உதவி பண்ணல!.. மனம் வருந்திய விசித்திரா கணவர்!.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு எர்த் குவாக் டாஸ்க்கில் அனைவரையும் அவர்களது வாழ்வில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்படி பேசும்போது நடிகை ...








