நிறைய பெண்களை காதலிச்சேன்.. வாழ்க்கையே போச்சு.. நடிகர் மணிகண்டன் ஓப்பன் டாக்.!
சினிமாவில் அறிமுகமாகும் எல்லா நடிகர்களுக்குமே சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்துவிடுவதில்லை. இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நிறைய பேர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். அதில் ...