அந்த நடிகர் முன்னாடியே அவர் மனைவியோட ரொமான்ஸ்.. கஷ்டமா இருந்துச்சு.. உண்மையை கூறிய சூர்யா..!
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் அதிக பிரபலமாகி வருகிறது. ...