பீஸ்ட் ஓடாமல் போனதுக்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம்!.. வெளிப்படையாக கூறிய படக்குழுவினர்!..
சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜமான விஷயமாகும். ஏனெனில் வெற்றி படம் மட்டுமே நடித்த நடிகர் என எவருமே சினிமாவில் கிடையாது, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அனைவருமே தோல்வி…
