சிவகார்த்திகேயன் தனுஷ் போட்டி எல்லாம் இந்த மாதிரி போட்டியாதான் இருக்கு!.. விளாசும் விநியோகஸ்தர்!.
எல்லா காலக்கட்டத்திலும் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது ஆனால் சமீப காலங்களாக அவை அவ்வளவு ஆரோக்கியமாக நடக்கவில்லை என கூறுகிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம். ...