மகாராஜா மாதிரி ஒரு கதையை ரஜினிக்கு சொன்னேன்… அப்பவே மாஸ் காட்டிய பார்த்திபன்!..
தொடர்ந்து உலக சினிமா வகையிலான திரைப்படங்களை தமிழில் திரைப்படமாக்குவதற்கு முயற்சி செய்து வந்தவர் இயக்குனர் பார்த்திபன். ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமானப்போது சாதாரண திரைப்படங்களை இயக்கி வந்த பார்த்திபன் ...






