விஜய் சொல்லிதான் அந்த சீன் நடிச்சேன்!.. இவ்வளவு சர்ச்சையாகும்னு எதிர்பார்க்கல – கராத்தே ராஜா ஓப்பன் டாக்!..
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருபவர் கராத்தே ராஜா. கில்லி போக்கிரி மாதிரியான விஜய் படங்களில் இவரை ...

















