மியூசிக் போட எவ்வளவு காசு வாங்குறீங்க! – சம்பளமே சொல்லாமல் கடைசியில் அதிர்ச்சியை கிளப்பிய இளையராஜா!
1980 கள் என்பது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும். கே.எஸ் ரவிக்குமாரில் துவங்கி பல முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் உருவான காலக்கட்டமாக 1980 உள்ளது. ...















